The Chieftains of TamilNadu in Sangam Age

       The Chieftains of TamilNadu in Sangam Age

During the Sangam period, the Tamil land area was divided into five types: Kurinji, Mullai, Marutham, Neythal and Palai.
Kurinji small tribes - Kuravar, Kanavavar, Vettuvar and Ainir
Mullai small tribes - Aiyars, shepherds
Marutham small tribes - Tillers
Neythal small tribes - Bharatavars
Palai small tribes - Kalvars

It was from such five types of lands that ethnic groups emerged. Later, they became small tribes and evolved into petty kings. They were petty kings who were subordinate to the Chera, Chola and Pandya kings and some of them ruled against them. They did not issue any coins of their own.

Some Chieftain Names

1) அகுதை- குறு நில மன்னன் வேளிர் குலத்தை சார்ந்தவன். பாண்டிய நாட்டை சார்ந்த கூடல் என்னும் பகுதியை ஆண்டவன்.

2) அக்குரன் 

3) அண்டர்- முல்லை சிறு குடியில் இருந்து வந்தவன் இடையரில் ஒரு பிரிவினர்.

4) அத்தி- குறு நில தலைவன். அத்தி என்னும் மரத்தின் பெயரை கொண்டவன்.

5) அதியன்- தகடூர் அரசரை போரில் வென்றவன் 

6) அந்துவஞ் சாத்தன் 

7)  அந்துவஞ் கீரன் 

8)  அம்பர் கிழான்- அம்பர் என்னும் ஊருக்கு தலைவன். கிழான் என்னும் சொல் நிலங்களை கொண்டு இருபவர்களை குறிக்கும்.

9) அருவன்- "அருவாளர்" வழி தோன்றியவன்.

10) ஆதன் எழினி

11) ஆய் எயினன்- வேடர் குலத்தவன், வாகை என்னும் ஊரை ஆண்டவன், பறவைகளின் பாதுகாவலனாக திகழ்ந்தவன்.

12) பிரகத்தன்- வட நாட்டு அரசன் யாழ் வாசிப்பதில் வல்லவன் ஆதலால் இவனை யாழ் பிரகத்தன் என்றும் அழைப்பர்.

13) ஆவியர் 

14) இயக்கன் 

15) இருங்கோ வேண்மான்- வெளிர் என்னும் பழங்குடிகளின் வழி வந்தவன்.

16) இருங்கோ வேல்- வேளிர் தலைவன் 

17) இளங்கண்டீரகோ- "கண்டீரம்" என்னும் மலைக்கு தலைவன். "இளம்" என்னும் சொல் இளையவனை குறிக்கும் ஆதலால் இவனுக்கு முன்பு அரசர் இருந்து இருக்கலாம்.

18) இளங்குமணன்- பழனியை சுற்றியுள்ள பகுதியை ஆண்டவன்.

19) இளம் பழையன் மாறன்- வித்தை என்னும் மலைப்பகுதியை  ஆண்டவன்.

20) இளம் விச்சிக்கோ- "விச்சி" என்னும் மலை ஆண்டவன்.

21) இளவெளிமான் 

22) எருமையூரன்- குட நாட்டை ஆண்டவன்  குட நாடு  சங்க காலத்தில் "எருமையூர்" எனப்பட்டது.

23)  வேள் எவ்வி- நீடூர் என்னும் ஊருக்கு தலைவன்

24) ஒய்மா நாட்டு நல்லிய கோடன்- ஒய்மா நாடு இன்றைய திண்டிவனம் மட்டும் விழுப்புரத்தின் சில பகுதிகளை ஆண்டவன்.

25) கங்கன் 

26) கடம்பன்- முருகனுக்குரிய கடம்ப மர குடியினர்.

27) கட்டி 

28) கடலன்

29) கடிய நெடுவேட்டுவன் 

30) கடுமான் கிள்ளி- விரைந்து செல்லும் குதிரைகளை உடையவன் 

31) கண்ணன் எழினி 

32) கணையன்- வில் எய்துவதில் வல்லவர் 

33) கரும்பனுர் கிழான் 

34)கழுவுள்- அண்டர் தலைவன் 

35) குறும்பியன்- அரண்களை உடையவன் 

36) கொடுமுடி- கொடுமுடி பகுதியை ஆண்டவன் 

37) கொண்கானங் கிழான்- கொண்கான மலைக்கு தலைவன் 

38) தருமபுத்திரன் 

39) தழும்பன் 

40) தாமான் தோன்றிக்கொன்

41) திதியன் 

42) தித்தன் 

43) தொண்டைமான் இளந்திரையன் 

44) நன்னன் 

45) பழையன் 

46) பாணன்-வாணர் குலத்தில் இருந்து வந்தவன் 

47) விச்சியர் பெருமகன்- குறும்பூருக்கு தலைவன் 

48) வேள் பாரி- பறம்பு மலைக்கு தலைவன் சிறந்த கோடை வள்ளல் 

49) பிண்டன்

50) புல்லி என்னும் கள்வர் கோமான் 

51) பூரிக்கோ 

52) பெரும்பாக்கன் 

53) மத்தி- பரதவர் தலைவன் 

54) மலையமான் காரி 

55) முக்காவனாட்டு ஆமூர் மல்லன்- சோழ அரசன் கோப்பெருநற் கிள்ளி உடன் போர் புரிந்தவன்.

56)  முடியன் 

57) மூவன் 

58) முசிறி முற்றிய செழியன்- முசிறியை ஆண்ட சேரர்களை தோற்கடித்தவன்.

59) மையூர் கிழான் 

60) மோகூர் பழையன் 

Conclusion
During the Sangam period, those who ruled a specific territory in Tamil Nadu were called "Chieftain Kings". They were named based on the areas they ruled. For example, the words "Vichi" and "Kandeeram" can be mentioned. Both of these refer to mountains. Some kings were also called by the name of the clan they came from.



Comments

Popular posts from this blog

Ancient Architecture in TamilNadu

Tamil Proverbs about Animals

Ornament and Vessels of Cholas to the Temples