The Relationship between Sangam Tamil Kings and the Poets

         The Relationship between Sangam Tamil                                  Kings and the Poets

Three dynasties ruled in Tamil Nadu during the Sangam period, namely Chera, Chola and Pandyas. Poets have praised their military victories, braveness and charity. A few great poets were ambassadors, ministers and friends of the kings. These poets did not praise the kings for mere economic reasons. 

Similarly, the Tamil kings of the Sangam period also had respect and love for the poets. An example of this is the friendship between Kopperun Chola and Pisiranthayar. When Kopperun Chola died, He died without being able to bear the grief of his death.

A bond between the kings and the Poet continued in historical times.
Nambiyandar Nambi- Raja Rajan I
Sarva Siva Pandithar- Rajendran I

The relationship can be mentioned. As far as Tamil Nadu is concerned, it can be said that there was a smooth situation between the poets and the kings. A poet who was living in poverty was helped by a king named Kumanan. These songs, in a way, help us understand the social conditions prevailing in Tamil Nadu during the Sangam period.

1) சேரமான் பெருஞ் சோற்று உதியன் சேரலாதன்- முரஞ்சியூர் என்னும் ஊரை சார்ந்த முடி நாகராயர் பாடியுள்ளார்.

2) பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி- ஒளி வீசும் வாளை கையில் கொண்டு களைப்படையாமல் போர் புரிவான். இவனை பற்றி இரும்பிடர்த் தலையார் என்னும் புலவர் பாடியுள்ளார். 

3) சோழன் உருவப் பரேர் இளஞ்சேட் சென்னி யை பரணர் புகழுந்து பாடியுள்ளார்.

4) சேரன் கருவூரேறிய ஒள் வாட் கோபெருஞ் சேரல் 
     நரிவெரூஉத்தலையார் பாடியுள்ளார்.

5) பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமி பெருவழுதி. பல யாகங்களை செய்ததால் இப்பெயரை பெற்றான்.  வேள்விக்குடி செப்பேடு கூறும் அரசன் இவனே. இவனை பற்றி காரி கிழார் மற்றும் நெட்டியமையார் பாடியுள்ளனர்.

6) கரிகால் பெருவளத்தான் இவனை பற்றி பல புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். அவர்களில் கருங்குழல் ஆதனார் ஒருவர்.

7) சேரன் கடுங்கோ வாழியாதன் பாரியின் உற்ற நண்பரான கபிலர் பாடியுள்ளார்.

8) சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி 
    ஊன் பொதி பசுங்குடையார் பாடியுள்ளார்.

9) சோழன் முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளஉறையூர் முட மோசியார் பாடியுள்ளார்.

9) இராசசூயம் வேட்டபெருநற் கிள்ளி. இந்த அரசன் இராசசூயம் என்னும் வேள்வியை செய்தவன். 

10)  பூதப்பாண்டியன் என்னும் பாண்டிய அரசனின் மனைவி சதி ஏறியதை மதுரை பேரலவாயர் என்பவர் பாடியுள்ளார்.

11) சேரன் சிக்கற்பள்ளி துஞ்சிய செல்வ கடுங்கோ வாழியாதன் இவனை பற்றி குண்டுகட் பாலியாதனர் பாடியுள்ளார்.

12) பாண்டியன் இலவந்திகை பள்ளிதுஞ்சிய நன்மாறன் மதுரை மருதன் இளநாகனார்  பாடியுள்ளார்.

13) சோழன் குராப்பள்ளி துஞ்சிய பெருந்திருமாவளவன் காவிரிப்பூம்பட்டினம் காரிக் கண்ணனார் பாடியுள்ளார்.

14) பாண்டியன் சித்திர மாடத்து துஞ்சிய நன்மாறன் மதுரை கூல வாணிகன் சீத்தலை சாத்தனார் பாடியுள்ளார்.

15) சோழன் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார் பாடியுள்ளார்.

16) சோழன் போர்வை கோப்பெரு நற் கிள்ளி சாத்தந்தையார் பாடியுள்ளார்.

Conclusion
Although some of the hymns written by Sangam poets about kings are exaggerated, they are still used as a tool to understand the social situation.


Comments

Popular posts from this blog

Ancient Architecture in TamilNadu

Tamil Proverbs about Animals

Ornament and Vessels of Cholas to the Temples