Sangam period People named after animals

            Sangam period People named after animals

The Tamil people of the Sangam period used animal names as nicknames and birth names. In these, nicknames were used as “cause names”. Most of them were poets.

1)  அஃதை- உயர்ந்த யானைகளை கொண்டு இருப்பவன்

2) ஆந்தையார்-ஆதன் தந்தை தான் “ஆந்தையார்”என மருவியது.

3) அண்டர்- ஆயர் குடியினரை குறிக்கும்

4) அணிலாடு முன்றிலார்- இவர் ஒரு புலவர் தன் வீட்டு முற்றத்தில் அணில் விளையாடுவதை பார்த்து அதனை பாடலாக வடித்தார். அதனால் இவர் “அணிலாடு முன்றிலார்”எனப்பட்டார்.

5) ஆடு கோட்பாட்டு சேரலாதன்- எதிரிகள் கவர்ந்து சென்ற ஆடுகளை மீட்டவன் எனப்பொருள்.

6) ஆதி மந்தி- குதிரை ஓட்ட ஒலியை குறிக்கும். குதிரை நடை போல் குதித்து ஆடும் ஆடற்கலையில் வல்லவள்.

7) புலிகடி மால்-புலியை வென்றதால் இப்பெயர் ஏற்பட்டு இருக்கலாம்.

8) இரும்பிடர்த்தலையார்- யானையின் பெரிய கழுத்தை போல் இவரது கழுத்து இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.

9) இளவெயினனார்- வேட்டுவ மரபினர்

10) எருமையூரன்- எருமை நாடு என்னும் குட நாட்டை ஆண்டவன் 

11)  எருமை வெளியனார்

12)      எழு உப்பன்றி நாகன் குமரனார்

13)        வேங்கை மார்பன்

14)         கழைதின் யானையார்-யானை கழைத் தின்பதை பாடி இருப்பதால் இப்பெயர் ஏற்பட்டு இருக்கலாம்.

15)    கடுமான்-விரைந்து செல்லும் குதிரைகளை உடையவன்

16)       குப்பைக்கோழியார்-தன் பாடலில் குப்பைகொழியின் தனிப்போரினை கூறியதால் இப்பெயர் ஏற்பட்டது.

17)       குதிரை நரியனார்-குதிரைகள் கட்டும் இடத்தை உவமையாக கூறியதால் இப்பெயர் ஏற்பட்டு உள்ளது.

18)       குறுங்கோழியூர் கிழார்

19)         கூகைக் கோழியார்

20)       கோவர்த்தனார்

21)        கோழிக் கொற்றன்.

22)    நரிவெருத் தலையார் 

23)  மத்தி- பரதவர் தலைவன் 

Conclusion

  We can learn from literature that many people of the Sangam period had names like this, but this may not have been their real names.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

Ancient Architecture in TamilNadu

Tamil Proverbs about Animals

Ornament and Vessels of Cholas to the Temples